தடைகளை கடந்து டாப் ஹீரோ லிஸ்டில் இணைந்த மாவீரன்.. சிவகார்த்திகேயனின் சில லேட்டஸ்ட் Chill கிளிக்ஸ்!

Ansgar R |  
Published : Jul 25, 2023, 10:12 PM IST

தொடக்க காலத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது சின்னத்திரை பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களம் இறங்கினார்.

PREV
13
தடைகளை கடந்து டாப் ஹீரோ லிஸ்டில் இணைந்த மாவீரன்.. சிவகார்த்திகேயனின் சில லேட்டஸ்ட் Chill கிளிக்ஸ்!

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல், அந்த அரங்கத்தில் குழுமி இருக்கும் அனைவரையும் சிரிப்பு கடலில் ஆழ்த்தும் திறமையும், தன்னை நோக்கி வரும் கமெண்ட்களுக்கு இவர் கொடுக்கும் கவுண்டர்களும் இவரை வெள்ளித்திரை பக்கம் செல்ல தூண்டியது.

இதுதான் மடோன் அஸ்வின் காப்பி அடிச்ச 2 ஆங்கில படங்கள் - ஆதாரத்தை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்!

23

இதனை அடுத்து கடந்த 2012ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரீனா என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது.

33

கடந்த 11 ஆண்டுகளாக தன்னுடைய கடின முயற்சியினால் பல சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து இன்று தமிழ் திரை உலகில் 5 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும், ஒரு டாப் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

இவருடைய மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ராஜ்கமல் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது அவருடைய 21 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து மூன்று படம்.. இணையும் இசைப்புயல் மற்றும் தனுஷ் - தாறுமாறாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories