சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் வர்ணிக்கப்படும், வாணி போஜன் தற்போது... தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோருக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், கவர்ச்சிகரமான மாடர்ன் உடையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சின்னத்திரையில் தங்களின் கேரியரை துவங்கி இன்று, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி ஷங்கர், மற்றும் வாணி போஜன் ஆகியோர் வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் முக்கிய நடிகைகளாக உள்ளனர்.
கொசுவலையை சுற்றியது போல், ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில்... கவர்ச்சியான கால்களை காட்டி ரசிகர்களை, கவர்ந்திழுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலர்... இனி நயன்தாரா... சமந்தாவை எல்லாம் கொஞ்சம் ஓரமா நிக்க சொல்லுங்க என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.