லெஜெண்ட் சரவணன் படத்தின் கதாநாயகி இவரா? கதாபாத்திரம் குறித்து கசிந்த தகவல்!

Published : Mar 13, 2021, 06:27 PM IST

சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்து முதல் முறையாக நடித்து வரும் படத்தில், ரித்திகா திவாரி நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், மற்றொரு நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
17
லெஜெண்ட் சரவணன் படத்தின் கதாநாயகி இவரா? கதாபாத்திரம் குறித்து கசிந்த தகவல்!

விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். 

27

அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில்  'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

37

கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர் படக்குழுவினர்.

47

முதல் நாளே அடிதடியோடு ஆரம்பமானது படப்பிடிப்பு. இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

57

இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா மற்றொரு நாயகியாக நடிக்கிறாராம். முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் நடித்து முடித்துவிட்ட நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

67

அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை ஊர்வசி ரௌட்டாலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

77

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories