தனுஷ் பட நாயகியோடு... முன்னாள் முதல்வர் பேரனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! புகைப்படங்கள் இதோ...

Published : Mar 13, 2021, 04:36 PM IST

நடிகர் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' படத்தில் நாயகியாக நடித்திருந்தவர்  மெஹ்ரீன் பிர்ஸடா. இவருக்கு நேற்று மிகப்பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
17
தனுஷ் பட நாயகியோடு... முன்னாள் முதல்வர் பேரனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! புகைப்படங்கள் இதோ...

அழகு தேவதை மெஹ்ரீன் பிர்ஸடா, தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் இதை தொடர்ந்து நோட்டா, தனுஷின் பட்டாசு ஆகிய படங்களில் நடித்தார்.

27

தெலுங்கு நடிகையான இவர், தமிழ், இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். திருமண பேச்சுவார்த்தைக்கு பின், தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படங்களை முடிந்து கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தேடி வரும் பட வாய்ப்புகளை கூட ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

37

இந்நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள ஆலிலா ஃபோர்ட்டில் இவரது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

47

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவரை மெஹ்கரீன் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

57

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் இரு குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

67

மெஹ்ரீன் பிர்ஸடா திருமணம் குறித்து ஏற்கனவே தெரிவித்து அவரது தாயார் பம்மி பிர்ஸாடா, இது பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் என்றும், இருவரும் போனில் பேசிய பிறகு தான் நேரில் சந்தித்து பேசியதாக தெரிவித்திருந்தார்.

77

இவர்களது திருமண தேதி குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த ஏற்படுத்து செய்துள்ளதாக கூறப்டுடுகிறது. இதையடுத்து நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா மற்றும் அவரது வருங்கால கணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

click me!

Recommended Stories