தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக உயர்ந்து, தற்போது பிசியான அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான இவர், கடந்த 2002-ம் ஆண்டு கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.