படங்களின் வெற்றிக்கு காரணமாக அமையும் கார்த்தி – தமன்னா கெமிஸ்டரி!

Published : Feb 24, 2025, 01:44 PM ISTUpdated : Feb 26, 2025, 10:38 AM IST

Karthi and Tamannaah Chemistry on Cinema : சினிமா துறையில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் நடிகர்களுக்கிடையே காதல் விவகாரங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் எந்த உண்மையும் இல்லாமல் பிரபலங்களைப் பற்றி வதந்திகள் வருகின்றன.

PREV
15
படங்களின் வெற்றிக்கு காரணமாக அமையும் கார்த்தி – தமன்னா கெமிஸ்டரி!
தமன்னா உடன் காதலா? எச்சரித்த மனைவி; என்ன நடந்தது? விளக்கம் கொடுத்த கார்த்தி!

Karthi and Tamannaah Chemistry on Cinema : சினிமா துறையில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் நடிகர்களுக்கிடையே காதல் விவகாரங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் எந்த உண்மையும் இல்லாமல் பிரபலங்களைப் பற்றி வதந்திகள் வருகின்றன. ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வதந்திகளை எதிர்கொள்கிறார்கள்.

25
தமன்னா உடன் காதலா? எச்சரித்த மனைவி; என்ன நடந்தது? விளக்கம் கொடுத்த கார்த்தி!

இது எல்லோரது வாழ்விலும் நடக்ககூடிய ஒன்று தான். இளம் ஹீரோ, வளர்ந்து வரும் ஹீரோக்கள், ஹீரோயின்கள் இது போன்ற வதந்திகளை கடந்து தான் சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள். ஒரு ஹீரோவோ தொடர்ந்து ஒரே நடிகையுன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தாலே போதும் இருவரையும் ஒப்பிட்டு கிசுகிசு பரவிவிடும்.

35
தமன்னா உடன் காதலா? எச்சரித்த மனைவி; என்ன நடந்தது? விளக்கம் கொடுத்த கார்த்தி!

அப்படிதான் நடிகர் கார்த்திக்கிற்கும் கிசுகிசு வந்தது. அதுவும், பையா, சிறுத்தை, தோழா போன்ற படங்களில் நடித்த நடிகை தமன்னாவுடன் தான் அந்த கிசுகிசுவும் வந்தது. கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் தான் தெலுங்கில் யுகானிகி ஒக்கடு, பையா தான் தெலுங்கில் ஆவாரா போன்ற படங்கள் தொடக்கத்தில் அடையாளத்தை பெற்றுத் தந்தன.

45
தமன்னா உடன் காதலா? எச்சரித்த மனைவி; என்ன நடந்தது? விளக்கம் கொடுத்த கார்த்தி!

அப்படி தமன்னா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து நடித்ததால் இருவரை பற்றியும் கிசுகிசு பேசப்பட்டது. ஆனால், அதில் துளி கூட உண்மையில்லை. இருந்த போதிலும் சினிமாவில் கார்த்தி மற்றும் தமன்னாவின் கெமிஸ்டரி படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

55
தமன்னா உடன் காதலா? எச்சரித்த மனைவி; என்ன நடந்தது? விளக்கம் கொடுத்த கார்த்தி!

சினிமாவில் எந்த காட்சியிலும் நடிப்பதாக இருந்தாலும் செட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் சினிமா பார்க்கும் பார்வையாளர்கள் இது உண்மை என்று நம்பும் வகையில் நடிக்க வேண்டும். அதுதான் நடிகர், நடிகைகளின் வேலை. இதில் ஒரு சிலரது கெமிஸ்டரி நன்றாக இருக்கும். ஒரு சிலரது கெமிஸ்டரி படத்திற்கு ஏற்ப இருக்காது. அதனால், அவர்கள் மாற்றப்படும் நிலை கூட வரலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories