கணவன் மற்றும் மகனுடன் பிங்க் நிற பனியனில் தென்பட்ட கரீனா கபூர்

First Published | Aug 21, 2022, 6:26 PM IST

தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இப்படம் நெட்ஃபிக்ஸ் இல் வெளியாவதன் மூலம் கரீனாவின் OTT அறிமுகத்தை குறிக்கிறது.

Kareena Saif taimur spotted at bandra

கரீனா, சைஃப் அலி கான் மற்றும் தனது மகன் தைமூருடன் சமீபத்தில் பாந்தராவில் காணப்பட்டார். சைஃப் அலி கான் தன குடும்பத்துடன் காரில் இருந்து செல்ல புறப்பட்டபோது படம் பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அவர்களது மூத்த மகன்“தைமூர் மிகவும் அழகாக இருக்கிறார். 

Kareena Saif taimur spotted at bandra

பாலிவுட் நட்ச்சத்திரங்களான கரீனாவும் சைஃப்பும் பல வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த அழகிய ஜோடி கடந்த 2016 இல்  முதல் குழந்தையான தைமூரை வரவேற்றனர். பின்னர் கடந்த ஆண்டு, இரண்டாவது மகன் ஜே பிறந்தார். 

மேலும் செய்திகளுக்கு...டூ பீஸ் பிகினியில் பூனம் பஜ்வா.. நீச்சல் குளத்தில் ரெஸ்ட் எடுக்கும் ஹாட் நொடிகள்..

Tap to resize

Kareena Saif taimur spotted at bandra

சமீபத்தில் ஒரு பேட்டியில்செய்தியாளர்கள் தனது மகனின் படங்களை தொடர்ந்து வெளியிடுவது தங்களுக்கு பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார் கரீனா.

மேலும் செய்திகளுக்கு...திருமண நாளில் சைக்கிள் ரைட் செல்லும் பகத்பாசில் நஸ்ரியா...குவியும் வாழ்த்துக்கள் ..

Kareena Saif taimur spotted at bandra

சமீபத்திய வெளியீடான லால் சிங் சத்தா திரைப்படத்தில் கரீனா தோன்றியிருந்தார். இந்த படத்தில் அமீர்கான், நாகா சைதன்யா இரு நாயகனாக நடித்திருந்தனர்.

Kareena Saif taimur spotted at bandra

படம் கடந்த ஆகஸ்ட் 11, 2022 அன்று வெளியானது. அமெரிக்க படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம் கலவையான விமர்சங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...சலுகைகள் கொடுத்தும் வேலைக்கு ஆகல ..பாக்ஸ் ஆஃபிஸில் அடிவாங்கும் லால் சிங் சத்தா

Kareena Saif taimur spotted at bandra

இதை தொடர்ந்து தற்போது தி டெவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இப்படம் நெட்ஃபிக்ஸ் இல் வெளியாவதன் மூலம் கரீனாவின் OTT அறிமுகத்தை குறிக்கிறது.

Latest Videos

click me!