'தலைவி' படத்தை தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வரும் கங்கனா சூப்பர் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு, கவர்ச்சி கன்னியாக காட்சியளிக்கிறார்.
இவர் நடித்து வந்த ஆக்ஷன் - த்ரில்லர் படம் ஒன்றில் படப்பிடிப்பு முடிவுவதைந்தது, கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்ய பட்ட நிகழ்ச்சியில் தான் இந்த உடையில் தோன்றியுள்ளார் கங்கனா.
மேலும் சக நடிகர்களுடன் இவர் எடுத்து கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
அவர்கள் அனைவருடனும் கேக் வெட்டி மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடியுள்ளார் கங்கனா
படப்பிடிப்பில் இருந்து விடைபெறும் தருணத்தில், பெண் கலைஞர்களுடன் கங்கனா எடுத்து கொண்ட புகைப்படம்.
இந்த புகைப்படங்களின் கங்கனா தன்னுடைய அழகையும், கவர்ச்சியையும் மெருகேற்றும் விதமாக, வெள்ளை நிற பேன்ட், உடன் இணைந்த வெள்ளை நிற கோர்செட்... ப்ராலெட்டில் மின்னுகிறார்.
அதே போல் தங்க நிற நெக் பீஸ் மற்றும் காதணிகளுடன் அழகு தேவதையாய் நின்றுகொண்டிருக்கிறார்.