2017ம் ஆண்டு தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார். தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே கவர்ச்சி தூக்கலாக கலங்கடித்து வருகிறார்.