இடுப்பழகி ரம்யா பாண்டியன் பிறந்தநாள்..! சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ..!

Published : Aug 13, 2021, 07:30 PM IST

நடிகை ரம்யா பாண்டியன் இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்... இவரது பிறந்தநாள் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ...  

PREV
17
இடுப்பழகி ரம்யா பாண்டியன் பிறந்தநாள்..! சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ..!

'ஜோக்கர்' படத்தின் மூலமாவே தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். 

27

தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

37

அதிலும், மெல்லிய சேலையில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம் பட்டி தொட்டி வரை இவரை திரும்பி பார்க்க வைத்தது.

47

இவர் காட்டிய கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

57

இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, இறுதி வரை வந்து.... கடைசில் நாளில் 4 ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

67

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், நடிகர் சூரிய தயாரிக்க உள்ள படத்தில் கமிட் ஆன ரம்யா அடுத்தடுத்த படங்களை பிடிக்கவும் பக்கா பிளான் போட்டு வருகிறார்.

77

மேலும் அடுத்தடுத்து சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், பிக்பாஸ் நாயகி ரம்யா பாண்டியனை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

click me!

Recommended Stories