தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்தத்தன் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் காஜல் அகர்வால்.
28
Kajal Aggarwal
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நாயகியாக வளம் வருபவர். இவர் நடித்த படங்கள் பலவும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..
38
Kajal Aggarwal
தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்த காஜல் நல்ல பார்த்துக்களை பெற்றார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார்.
48
Kajal Aggarwal
படங்களில் கலக்கி வந்த கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
58
Kajal Aggarwal
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த காஜல் கமலின் இந்தியன் 2, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியிருந்தார்.
68
Kajal Aggarwal
சினாமிகா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தியன் 2 வில் இருந்து விலகுவதாக காஜல் அறிவித்தார்.இந்த படத்தில் சங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்து வருகிறார்.
படத்திலிருந்து திடீரென விலகிய காஜல் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த குட் நியூஸை பகிர்ந்திருந்தார்.
88
Kajal Aggarwal
சமீபத்தில் வளைகாப்பு கொண்டாடிய காஜல் அகர்வால் தற்போது மாடர்ன் போட்டோ சூட்டில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு ஹை ஹீல்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.