பாப்பா சூட்டில் ஆண்ட்ரியா..தம்மாத்துண்டு சிங்கிளில் அசத்தும் கிளாமர்

Kanmani P   | Asianet News
Published : Mar 19, 2022, 12:59 PM IST

கவர்ச்சியில் எல்லை மீறும் ஆண்ட்ரியா தற்போது கொடுத்துள்ள போட்டோ சூட் செம கிக் ஏற்றி வருகிறது. 

PREV
18
பாப்பா சூட்டில் ஆண்ட்ரியா..தம்மாத்துண்டு சிங்கிளில் அசத்தும் கிளாமர்
andriya

பிரபல பாடகியாக இருந்த ஆண்ட்ரியா இயக்குனர் செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் ஏகபோக கிளாமரை கொட்டி இருந்தார் ஆண்ட்ரியா.

28
andriya

“மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

38
andriya

இதையடுத்து மிகப்பெரிய வாய்ப்பாக கமலுடன் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது. இதில் “விஸ்வரூபம்” இரண்டு பாகங்களையும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

48
andriya

பின்னர் பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னையில் மாஸ் காட்டியிருந்தார். ஆன்ட்ரியா நடித்த வடசென்னையில் திரைப்படமும் புகழின் உச்சிக்கு சென்றிருந்தார்.

58
andriya

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் படைப்பான பிசாசில் இரண்டாவது பாகத்தில் கதையின் நாயகியாக வந்து மிரட்டி இருந்தார்.

68
andriya

பேய் கதையென்றாலே ஆண்ட்ரியா என்கிற அளவுக்கு மாஸ் காட்டிய ஆண்ட்ரியா அரண்மனையில் தூள் கிளப்பி இருந்தார்.

78
andriya

சமீபத்தில் மாலத்தீவு சென்ற ஆண்ட்ரிய தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருந்து இளம் நெஞ்சங்களை கலங்க செய்துள்ளார்.

88
andriya

பிகினி உடையில், கையில் மது கோப்பையுடன் கடற்கரையை கலக்கிய ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் லைக்குகளை குவித்தது. 

Read more Photos on
click me!

Recommended Stories