திடீர் மாரடைப்பு... காதலி பட இயக்குனர் சித்து மரணம் - சோகத்தில் திரையுலகினர்
First Published | Sep 14, 2022, 10:05 AM ISTகாதலி பட இயக்குனர் சித்துவின் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது, அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.