முன்னழகு... பின்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்..! ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆவது ராசா!

First Published Mar 4, 2021, 10:36 AM IST

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது சில்வர் நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது.
 

தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.
undefined
குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
undefined
பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்... கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
undefined
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். செம்ம ஹாட் லுக்கில் ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் அனைத்து சகட்டு மேனிக்கு லைக்குகளை குவிக்கிறது.
undefined
janvi அந்த வகையில், இவர் கவர்ச்சி நடனம் ஆடியுள்ள NadiyonPaar பாடல் மார்ச் 11 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலில் அணிந்திருக்கும் கவர்ச்சி உடையோடு, குதூகல போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ள ஜான்வி கபூர்.
undefined
உடல் சலசலவென தெரியும் மெல்லிய உடையில்.... ஓவர் கவர்ச்சியில் இவர் நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்பங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!