ஐஸ்வர்யாமேனன் முதல் அதுல்யா வரை.. புடவையில் அழகு தேவதையாக ஜொலித்த நாயகிகளின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ்

First Published | Apr 14, 2023, 5:12 PM IST

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமா ஹீரோயின்கள் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை பிரியா பவானி சங்கர் சேலையில் எடுத்த கியூட் போட்டோக்களையும் பதிவிட்டு இருந்தார். இன்று அவர் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ளது.

சேலையில் அழகு தேவையாக மிளிரும் நடிகை பிரியங்கா மோகனின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ் இவை. இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Tap to resize

தமிழகத்தில் பாரம்பரிய உடையான பட்டுச்சேலையில், பச்சை வண்ண பூ போல் நடிகை அதுல்யா ரவி நடத்திய தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் போட்டோஷூட் தான் இது.

தமிழில் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பிரபலமாகி பின்னர் லிப்ட், காஃபி வித் காதல் போன்ற படங்களில் நாயகியாக நடித்த அம்ரிதா ஐயரின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் புகைப்படங்கள் இவை.

தமிழ் புத்தாண்டு தினத்திற்காக வாழ்த்து தெரிவித்த நடிகை சாக்‌ஷி அகர்வால், பட்டுச் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நடிகை தர்ஷா குப்தா, பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்தி பக்கா தமிழ்பெண்ணாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் பிரபலம் நடிகை ஜனனி, தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பட்டுச் சேலையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

நடிகை ஆஷ்னா சவேரி முழு முதுகும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் இடுப்பழகு தெரிய கிளாமர் போஸ் கொடுத்து கிக்கான புகைப்படங்களுடன் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை யாஷிகா ஆனந்த், தலைநிறைய பூ வைத்து பட்டு சேலை உடுத்தி தமிழ் பாரம்பரியத்தோடு கூடிய புகைப்படத்தை பதிவிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!