ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட பல கோடி! அதிக சம்பளம் அள்ளும் ஐட்டம் சாங் அழகிகள்!

First Published | Aug 4, 2024, 7:14 PM IST

இந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்கு அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பலர் உள்ளனர். இந்த பட்டியலில், டாப் இடத்தைப் பிடிக்கும் நடிகைகளின் விவரங்களைப் பார்ப்போம்.

Siddhant Chaturvedi panicked before shooting intimate scenes with Deepika Padukone

தீபிகா படுகோன் ஐட்டம் பாடலில் ஆட்டம் போடும் வாய்ப்பு வந்தால் ₹2-3 கோடி சம்பளம் கேட்கிறார். பாலிவுட்டில் ஸ்டார் நடிகையாக இருந்தாலும் ஐட்டம் பாடலில் ஆடும் வாய்ப்பை மிஸ் பண்ணாமல் நடிக்கிறார்.

Katrina Kaif

கேத்ரினா கைப், ஒரு ஐட்டம் பாடலுக்கு ₹2-3 கோடி சம்பளம் பெறுகிறார். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் கேட்கும் ஐட்டம் நடிகைகளில முக்கியமானவர் இவர்.

Tap to resize

Tamannaah Bhatia

தமன்னா தனது ஐட்டம் பாடல்கள் மூலம் இளைஞர்களுக்கு அழகு விருந்து அளித்து வருகிறார். இவர் ஒரு பாடலுக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Jacqueline Fernandez

ஜாக்வெலின் பாஹத்ரி ஐட்டம் பாடலுக்கு ஆட ₹1.5-2 கோடி சம்பளம் பெறுகிறார். இவரது கவர்ச்சிகரமான ஆட்டம் அதிக ரசிர்களை வசியம் செய்கிறது.

Malaika Arora

மல்லிகா அரோரா ஐட்டம் பாடலில் ஆட்டம் போடுவதற்கு ₹1-1.5 கோடி சம்பளம் பெறுகிறார். அவரது நிறுவப்பட்ட பெயரும், அனுபவமும் அவரது சம்பளத்தை வளர்க்கிறது.

Sunny Leone

சன்னி லியோன் ஐட்டம் பாடலுக்கு ₹1-1.5 கோடி சம்பளம் பெறுகிறார். பாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் ஐட்டம் நடிகை இவர்தான்.

Nora Fatehi

நோரா ஃபதிஹி, ஒரு ஐட்டம் பாடலுக்கு ₹1-1.5 கோடி சம்பளம் பெற்று வருகிறார். இவரது திறமையான குத்தாட்டம் இவரைப் பிரபலமாக்கி இருக்கிறது.

சமந்தா ஒவ்வொரு பாடலுக்கும் ₹5 கோடி சம்பளம் பெறுகிறார். இவர்தான் இப்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐட்டம் கேர்ல். 

Latest Videos

click me!