அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஹன்சிகா.... ஆர்ப்பாட்டம் இல்லா அழகு உடையில் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்...!

Published : Nov 15, 2019, 04:16 PM IST

குட்டி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி தனது கொழு, கொழு உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லீம்மாகியுள்ளார். ஓவர் உடல் எடை காரணமாக பட வாய்ப்புகளை இழந்த ஹன்சிகா, மீண்டும் தனது மார்க்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது வித்தியாசமான கோணங்களில், கலர் கலர் உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.      நேற்று வரிக்குதிரை போன்று கறுப்பு, வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா, இன்று அழகான வெள்ளை, பிங்க் நிற உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த லேட்டஸ்ட் கிளிக் இதோ....! 

PREV
18
அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஹன்சிகா.... ஆர்ப்பாட்டம் இல்லா அழகு உடையில் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்...!
ஜொலிக்கும் அழகே
ஜொலிக்கும் அழகே
28
பெண்ணல்ல பெண்ணல்ல அல்லி பூ
பெண்ணல்ல பெண்ணல்ல அல்லி பூ
38
அழகான ராட்சசி
அழகான ராட்சசி
48
எப்படியிருக்கு என் போஸ்
எப்படியிருக்கு என் போஸ்
58
வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?
68
ஸ்டைலிஷ் போஸ்
ஸ்டைலிஷ் போஸ்
78
அள்ளிக் கொள்ள தூண்டும் அழகு
அள்ளிக் கொள்ள தூண்டும் அழகு
88
ஸ்டன்னிங் பியூட்டி
ஸ்டன்னிங் பியூட்டி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories