குட்டி ஜானுவின் க்யூட் லுக்... மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் கெளரி கிருஷ்ணன்...!

Published : Nov 15, 2019, 01:18 PM ISTUpdated : Nov 15, 2019, 01:19 PM IST

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில், சின்ன வயது ஜானுவாக நடித்தவர் கெளரி கிருஷ்ணன். பள்ளி மாணவியாக வலம் வந்த கெளரி கிருஷ்ணனின் அளவான நடிப்பு தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கெளரி கிருஷ்ணன். தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த கெளரி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.     மார்டன் உடையில் மனதை அள்ளும் கெளரி கிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்... இதோ...

PREV
16
குட்டி ஜானுவின் க்யூட் லுக்... மார்டன் உடையில் ரசிகர்களை மயக்கும் கெளரி கிருஷ்ணன்...!
காற்றில் கலைந்தாடும் கூந்தல் அழகு
காற்றில் கலைந்தாடும் கூந்தல் அழகு
26
மார்டன் உடையில் குட்டி தேவதை
மார்டன் உடையில் குட்டி தேவதை
36
Gouri Krishnan
Gouri Krishnan
46
ஆனந்த மயக்கம்
ஆனந்த மயக்கம்
56
புன்னை பூக்களின் சொந்தக்காரி
புன்னை பூக்களின் சொந்தக்காரி
66
அசத்தும் அதிரடி அழகு
அசத்தும் அதிரடி அழகு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories