செம்ம ஹோம்லி லுக்கில் ஸ்ருதி ஹாசன்... பிங்க் நிற புடவையில் கொட்டிக்கிடக்கும் அழகு... வைரலாகும் புகைப்படங்கள்...!

Published : Nov 15, 2019, 11:43 AM ISTUpdated : Nov 15, 2019, 11:44 AM IST

தெலுங்கு ரசிகர்களால் "மாஸ் மஹராஜ்" என்று செல்லமாக அழைக்கப்படுவர் ரவி தேஜா. இவரது 'டான் சீனு', 'பலுபு' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கோபிசந்த் மலினேனி 3வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் "கிராக்". இதில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகரில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிங்க் நிற புடவையில் வந்த ஸ்ருதி ஹாசன் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். சரி, அந்த ஒட்டு மொத்த அழகும் வெஸ்டாக கூடாது என்பதற்காக போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.    மார்டன்  அண்ட் ஹாட் லுக்கில தானே ஸ்ருதியை பார்த்திருப்பீங்க... ஹோம்லி லுக்கில பார்த்தது இல்லையே... இங்க பாருங்க....

PREV
17
செம்ம ஹோம்லி லுக்கில் ஸ்ருதி ஹாசன்... பிங்க் நிற புடவையில் கொட்டிக்கிடக்கும் அழகு... வைரலாகும் புகைப்படங்கள்...!
அந்த பிங்க் கலர் பொட்டு தான் ஹைலைட்டே
அந்த பிங்க் கலர் பொட்டு தான் ஹைலைட்டே
27
என்ன அழகு எத்தனை அழகு
என்ன அழகு எத்தனை அழகு
37
பிங்க் நிற புடவையில் வானவில்
பிங்க் நிற புடவையில் வானவில்
47
சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
57
காதோரம் லோலாக்கு அழகை அள்ளுதே
காதோரம் லோலாக்கு அழகை அள்ளுதே
67
பியூட்டி குயின்
பியூட்டி குயின்
77
கண்ணுக்கு மை அழகு
கண்ணுக்கு மை அழகு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories