சின்னத்திரையில் சீரியல் நாயகிகளாக கலக்கிய நடிகைகள் தொடர்ந்து, வெள்ளித்திரையுலும் கலக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் பிரியா பவானி ஷங்கரை தொடர்ந்து, கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை வாணி போஜன். இவர், நடிகர் வைபவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'லாக்அப்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டாலும், இதில் படுக்கை அறை காட்சியில் வாணி போஜன் நடித்திருந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கியது என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து அடுக்கடுக்காக அடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் வாணியின், லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...
பச்சை பசேர் தோட்டத்தில் மின்னல் போல் ஜொலிக்கும் தேவதை
பச்சை பசேர் தோட்டத்தில் மின்னல் போல் ஜொலிக்கும் தேவதை
810
அழகு தேவதை லுக் எப்படி இருக்கு
அழகு தேவதை லுக் எப்படி இருக்கு
910
சைடு போஸ் கொடுக்கும் வாணி போஜன்
சைடு போஸ் கொடுக்கும் வாணி போஜன்
1010
கியூட் சிரிப்புடன் வாணி
கியூட் சிரிப்புடன் வாணி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.