திருமண கொண்டாட்டத்தில் பிசியான ஹன்சிகா... வருங்கால கணவருடன் காத்துவாக்குல காதல் செய்யும் போட்டோஸ் வைரல்
First Published | Nov 23, 2022, 10:30 AM ISTநடிகை ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.