Genelia image
பிரபல நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார்.ge
Genelia image
நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ள ஜெனிலியா சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
Genelia Image
தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
Genelia image
தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
Genelia Image
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Genelia Image
குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக திரையுலகை விட்டு விலகி இருந்த ஜெனிலியா மீண்டும் மெல்ல மெல்ல பட வாய்ப்புகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
Genelia Image
இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும், இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அழகில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜெனிலியா.
Genelia Image
அந்தவகையில் தற்போது நடிகை ஜெனிலியா தனது பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.