குறையாத கிளாமர் உடன் சேலையில் நச்சுனு ஹாட் போஸ் கொடுத்த ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி - வைரலாகும் போட்டோஸ்

Published : Nov 22, 2022, 02:51 PM IST

பச்சை நிற டிரான்ஸ்பரண்ட் சேலையில், குறையாத கிளாமர் உடன் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

PREV
15
குறையாத கிளாமர் உடன் சேலையில் நச்சுனு ஹாட் போஸ் கொடுத்த ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி - வைரலாகும் போட்டோஸ்

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா லட்சுமி.

25

ஆனால் அவர் நடித்த இந்த இரண்டு படங்களும் படு தோல்வி அடைந்தன. அடுத்தடுத்த தோல்வியில் இருந்து மீண்டுவர அவருக்கு கைகொடுத்த படம் தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன். இப்படத்தில் பூங்குழலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... குஸ்தி வீரனாக கோதாவில் இறங்கிய விஷ்ணு விஷால் - கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி டிரைலர்

35

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் தயாராகி உள்ள படம் கட்டா குஸ்தி. இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து அசத்தி இருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

45

இந்நிலையில், கட்டா குஸ்தி படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கு ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. பச்சை நிற டிரான்ஸ்பரண்ட் சேலையில், குறையாத கிளாமர் உடன் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியின் அந்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

click me!

Recommended Stories