குக்கு முதல் கோமாளிகள் வரை... விருது கொடுத்து அசத்திய விஜய் டிவி! யார் யாருக்கு என்ன விருது தெரியுமா?
First Published | Apr 15, 2021, 6:54 PM ISTகுக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 2 , நேற்றுடன் முடிவடைந்த நிலையில்... இதில் கலந்து கொண்ட குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு, சிறப்பு விருதுகள் கொடுக்கப்பட்டது. இது குறித்த தொகுப்பு இதோ...