புதிதாக வாங்கிய சொகுசு காருடன்... கெத்தாக நின்று போஸ் கொடுக்கும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்!

First Published Apr 15, 2021, 5:58 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, வெளியேறிய பின்னர் மின்னல் வேகத்தில் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வரும் இடுப்பழகி ரம்யா பாண்டியன், புத்தாண்டு தினத்தில், புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு, பல படங்களின் வாய்ப்புகள் தேடி வர துவங்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒரு வாரத்திலேயே... நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆனார்.
undefined
முன்னணி நடிகருக்கு ஜோடி சேர... தீயாக இறங்கி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் ரம்யா பாண்டியன், தற்போது வெள்ளி சிலைபோல் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளது.
undefined
முந்தைய பிக்பாஸ் சீசன்களை விட, 4 ஆவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய வெற்றியாளர் முதல், அனைத்து போட்டியாளர்களும் உடனுக்குடன் படப்பிடிப்பு, போட்டோ ஷூட் என படு தீவிரமாக பட வேட்டையை துவங்கி விட்டனர். ரம்யா மட்டும் விதி விலக்கா என்ன? என்று யோசிக்கும் அளவிற்கு அம்மணியின் போட்டோ ஷூட்டுகள் வேற லெவலில் உள்ளது.
undefined
அதுவும் சமீபத்தில், முதுகு முழுவதையும் காட்டி தாறு மாறு செய்தார்.
undefined
இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று, இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் சொல்லலாம். இவரது கனவு காரண BMW காரை வாங்கியுள்ளார்.
undefined
ரம்யா பாண்டியன் தான் வாங்கிய புதிய BMW காருடன் செம்ம ஸ்டைலிஷாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.
undefined
எத்தனையோ நடிகைகள் முதல் படத்திலேயே மூட்டையை கட்டி விடும் நிலையில், தன்னுடைய விடா முயற்சியால், அடுத்தடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, திறமையை நிரூபித்து படவாய்ப்புகளை கைப்பற்றும் ரம்யாவை ரசிகர்கள் மனமார வாழ்த்தி வருகிறார்கள்.
undefined
நீல நிற BMW காரில் செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியனை பாருங்க.
undefined
click me!