பிக்பாஸ் மஹத்தின் மனைவி பிராச்சி மிஸ்ராவின் Pregnancy போட்டோஸ்..!
First Published | Apr 15, 2021, 2:18 PM ISTபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், மிகவும் பிரபலமான மஹத் கடந்த ஆண்டு காதலி பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தன்னுடைய மனைவி பிராச்சி கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார். பிராச்சி மிஸ்ரா தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...