நடிப்பை போல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அனகா, அதில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த அனகா, அங்கு கவர்ச்சி உடையில் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.