அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் விவாகரத்துச் செய்திகள் பரவி வருவதால், வரும் நிலையில் திருமண வாழ்க்கை பாலிவுட் நடிகை கஜோல் இவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடி இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளின் ஒன்று.
27
Aishwarya Rai marriage:
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் இருவருக்குமே அவர்கள் வாழ்க்கையில் முந்தய காதல் கதை இருந்தாலும், இவர்கள் இருவரும் 'குரு' படத்தில் இணைந்து நடிக்கும் போது காதலிக்க துவங்கி, 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
சமீப காலமாக இவர்கள் பற்றிய விவாகரத்து சர்ச்சை பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் தான் இந்த ஜோடி பிரிவதற்கு காரணம் என கூறப்படுகிறது.
47
Kajol Advice
இதுவரை இவர்களின் விவாகரத்து தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் திருமண வாழ்க்கை குறித்து கஜோல் திருமண அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.