ஒவ்வொரு வருடமும், அன்னையர் தினம், தந்தையர் தினம், தொழிலாளர்கள் தினம், என பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் செப்டம்பர் 22ஆம் தேதி அன்று இந்தியாவில் மகள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தின் நோக்கம் பெண் குழந்தைகளை எப்போதும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே. பொதுவாக குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். ஆண் குழந்தைகளுக்கு நிகரானவர்கள் பெண் குழந்தைகள். ஒவ்வொரு நாளும், நாம் இவர்களை கொண்டாடி மகிழ்ந்தாலும், இன்றைய தினத்தில் இவர்களுக்கு வாழ்த்து சொல்லி, தங்களால் முடிந்த பரிசுகளை கொடுத்து அவர்களுடைய மகிழ்ச்சியை பார்த்து நாம் மகிழ்வதே தனி சுகம் தான். இந்த தினத்தை பல திரைப்பிரபலங்கள் தங்களுடைய மகள்களுடன் கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள் அவர்களுடைய அன்பு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ..
நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்துடன் இருக்கும் போட்டோ
நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்துடன் இருக்கும் போட்டோ
1518
பழம்பெரும் நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம்
பழம்பெரும் நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம்
1618
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆசை மகள்களுடன் இருக்கும் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆசை மகள்களுடன் இருக்கும் புகைப்படம்
1718
மகள் திவ்யாவிடம் தளபதி விஜய்
மகள் திவ்யாவிடம் தளபதி விஜய்
1818
அழகு மகளை கொஞ்சும் அஜித்
அழகு மகளை கொஞ்சும் அஜித்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.