நடிகர் சிவகுமாரின் மடியில் குழந்தையாய் அமர்ந்திருக்கும் விஜய் - சூர்யாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? இரு ஸ்டார்களின் நட்பை விபரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு!

Published : Sep 21, 2019, 06:18 PM IST

நடிகர் விஜய் சூர்யாவிற்கு முன்பே தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் அறிமுகமாகி இருந்தாலும், இருவருக்குமே சினிமாவில் ஒரு பிரேக் கிடைத்தது என்றால் ஒரே காலகட்டத்தில் தான். தற்போது இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.   அந்த வகையில் சிறிய வயதில் நடிகர் சிவகுமார் விஜய் மற்றும் சூர்யா இருவரையும் மடியில் அமர வைத்து புகைப்படம் கூட எடுத்து கொண்டுள்ளார். இருவரும் பெரிய ஸ்டார்களாக இருந்தாலும், அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்ள நேரம் இல்லாமல் இருந்தாலும், பட விழாக்களில் ஒன்றாக கலந்து கொள்ளும் போது... பேச மறந்தது இல்லை.   மேலும் இருவரும் இணைந்து, நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ், உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   இவர்களின் புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
110
நடிகர் சிவகுமாரின் மடியில் குழந்தையாய் அமர்ந்திருக்கும் விஜய் - சூர்யாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா..? இரு ஸ்டார்களின் நட்பை விபரிக்கும் புகைப்படங்களின் தொகுப்பு!
இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் - சூர்யா
இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் - சூர்யா
210
சிவகுமாரின் மடியில் விஜய் - சூர்யா
சிவகுமாரின் மடியில் விஜய் - சூர்யா
310
பிரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
பிரெண்ட்ஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
410
பட விழாவில் சூர்யா - விஜய்
பட விழாவில் சூர்யா - விஜய்
510
கையில் கட்டையை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்த இந்த காமெடியை மறக்க முடியுமா
கையில் கட்டையை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்த இந்த காமெடியை மறக்க முடியுமா
610
பட விழாவில் ஒரே போஸ்
பட விழாவில் ஒரே போஸ்
710
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படம்
810
ஒரே மாதிரி அமர்ந்து நண்பர்கள் என்பதை நிரூபிக்கிறார்களோ
ஒரே மாதிரி அமர்ந்து நண்பர்கள் என்பதை நிரூபிக்கிறார்களோ
910
மேடையில் விஜய் - சூர்யா
மேடையில் விஜய் - சூர்யா
1010
நண்பேன்டா...
நண்பேன்டா...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories