பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் என்ட்ரி கொடுத்தவர் தர்ஷா குப்தா. மின்னலே, முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
27
DharshaGupta
செந்தூரப்பூவே பாதியில் நிறுத்தப்பட்ட பிறகு இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு எதுவென்றால் குக் வித் கோமாளி தான் இந்த நிகழ்ச்சி தான் இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது.
அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் அடித்த லூட்டிகள் சினிமா வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்த விட்டது. அந்த வகையில் மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
47
DharshaGupta
படவாய்ப்புகள் கிடைக்கும் முன்னர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் அள்ளித் தெளித்த தர்ஷா குப்தாவிற்கு ஏகபோக வரவேற்பு இருந்தது.
57
DharshaGupta
இன்ஸ்ட்டா கிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்ட இவரது தாவணி, சேலை,மாடர்ன் உடை என என எந்த உடையில் இருந்தாலும் லைக்குகளை அள்ளி வருகிறது.
கவர்ச்சி நாயகியாக இளசுகளின் மனசை வருடி வரும் இவருக்கு புதிய வாய்ப்பாக ஓ மை கோஸ்ட் அமைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் வந்துள்ளார் தர்ஷா.
77
DharshaGupta
ஓ மை கோஸ்ட் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.