Ranveer Singh
நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தனது நிர்வாண புகைப்படங்களின் மூலம் இணையத்தில் புயலைக் கிளப்பு இருந்தார். அந்த படங்கள் பல சர்ச்சைகளையும் உருவாக்கியதோடு பேசும் பொருளாகவும் மாறி இருந்தது. இருந்தும் ரசிகர்களிடம் வைரலாகவும் செய்தது.
Ranveer Singh
பர்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிர்வாண போட்டோக்களை ரன்வீர் சிங் வெளியிட்டு இருந்தார். இதேபோல ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காகவும் போட்டோ சூட் நடந்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்
முன்னதாக நடிகை மிமிக் சக்கரவர்த்தி, ரன்வீரின் படங்கள் குறித்து பேசுகையில், இந்த போட்டோ சூட்டை ஒரு பெண் நடிகை செய்திருந்தால் விளைவு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருந்தார். அவள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் பாராட்டுக்கள் இப்படி இருந்திருக்குமா என யோசிக்கிறேன். மாறாக இந்த சமூகம் அவளை அவமானப்படுத்துஇ இருக்கும். நாங்கள் சமத்துவத்தை பற்றி பேசுகிறோம் இது இப்போது எங்கே? இந்த விஷயத்தில் நமது பார்வையை விரிவுபடுத்தலாம் ஏனெனில் உடன் நிறைய தியாகத்துடன் வருகிறது. என எழுதியிருந்தார்.