Huma Qureshi
முன்னதாக ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் தோன்றியிருந்தால் ஹூமா குரேஷி. இவர் சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதலியாக தோன்றியிருப்பார். ஜரினாவாக மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹூமா.
மேலும் செய்திகளுக்கு... இளம் நடிகையுடன் டேட்டிங் செய்யும் ஹிருத்திக் ரோஷன்..வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படங்கள்!
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் என்னும் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம் பேர் விருதை வென்று விட்டார் ஹுமா குரேஷி
Huma Qureshi
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வசேபூர் என்னும் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம் பேர் விருதை வென்று விட்டார் ஹுமா குரேஷி.