சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சவாலான பாத்திரங்களை எடுத்து நடித்து பிரபலமானவர் சீயான். தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் தயாராக உள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் முந்தைய சீயானின் திருவிழா வெளியீடுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.