விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தாம்பரத்தில் உள்ள , தனியார் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. லட்ச கணக்கான ரசிகர்கள், கலந்து கொண்டு ஆரவாரம் செய்து தளபதி விஜய்யை அன்பு மழை பொழிந்து வரவேற்கும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...