எங்கு சென்றாலும் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டாத ஸ்ரீதேவி மகள் ஜான்வி! கண்ணை கட்டும் Exclusive புகைப்படங்கள்!

Published : Sep 19, 2019, 02:06 PM IST

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்ற ஹிந்தி படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு  'தடக்' என்கிற ஒரு படம் மட்டுமே வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பின், தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார்.   அந்த வகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகி வரும் 'கார்கில்' படத்தில் குஜான சக்சேனா வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் 'ரோகி ஆப்சா' என்கிற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார்.   பல்வேறு நிகழ்ச்சிகளிலும், விருது விழாக்களிலும் மிகவும் கவர்ச்சியான உடைகளில் கலந்து கொள்ளும் இவர், இன்று ஹோட்டல் ஒன்றில் இருந்து மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்தபடி வெளியே வந்த, Exclusive புகைப்படங்கள் இதோ... 

PREV
17
எங்கு சென்றாலும் கவர்ச்சிக்கு கஞ்சத்தனம் காட்டாத ஸ்ரீதேவி மகள் ஜான்வி! கண்ணை கட்டும் Exclusive புகைப்படங்கள்!
குட்டை உடையில் கார் முன்பு போஸ்
குட்டை உடையில் கார் முன்பு போஸ்
27
வேகமான நடை
வேகமான நடை
37
ஹோட்டல் விட்டு வெளியேறும் காட்சி
ஹோட்டல் விட்டு வெளியேறும் காட்சி
47
படிக்கட்டில் இருந்து வேகமாக இறங்கும் ஜான்வி
படிக்கட்டில் இருந்து வேகமாக இறங்கும் ஜான்வி
57
காரின் கதவுகளின் அருகே
காரின் கதவுகளின் அருகே
67
கியூட் சிரிப்பு
கியூட் சிரிப்பு
77
வேகமாக கார் கதவை திறக்கும் ஜான்வி கைகள்
வேகமாக கார் கதவை திறக்கும் ஜான்வி கைகள்
click me!

Recommended Stories