காமெடி கிங் கவுண்டமணியின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா...! காண கிடைக்காத அறிய புகைப்படங்களின் தொகுப்பு!

Published : Sep 19, 2019, 05:39 PM ISTUpdated : Sep 19, 2019, 05:45 PM IST

தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கவுண்டமணி. இவரின் லொள்ளு நிறைந்த  பேச்சுக்கும்... எதார்த்தமான காமெடிக்கும் உள்ள ரசிகர்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. அந்த அளவிற்கு இவரின் காமெடி குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஈர்க்கும் விதமாக இருக்கும்.   இவரை ரோல் மாடலாக வைத்து தமிழ் சினிமாவில் முன்னேறிய பல காமெடி நடிகர்களும் உள்ளனர். இவரின் காமெடியை பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய தனி பட்ட வாழக்கையை பற்றியோ... அவரது குடும்பம் பற்றியோ பலருக்கும் தெரியாது.   அவரின் திருமண புகைப்படங்கள் முதல்... பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட காண கிடைக்காத புகைப்படங்களின் தொகுப்பு இதோ....

PREV
19
காமெடி கிங் கவுண்டமணியின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா...! காண கிடைக்காத அறிய புகைப்படங்களின் தொகுப்பு!
புது மாப்பிள்ளையாக திருமண கோலத்தில் கவுண்டமணி
புது மாப்பிள்ளையாக திருமண கோலத்தில் கவுண்டமணி
29
நண்பரின் திருமணத்தில் ஜம்முனு ஜிப்பாவில் கலந்து கொண்ட கவுண்டமணி
நண்பரின் திருமணத்தில் ஜம்முனு ஜிப்பாவில் கலந்து கொண்ட கவுண்டமணி
39
கவுண்டமணியின் வீட்டு இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த்
கவுண்டமணியின் வீட்டு இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த்
49
மகள் திருமணத்தில் மனைவியுடன்
மகள் திருமணத்தில் மனைவியுடன்
59
நீண்ட நாளுக்கு பிறகு சிவகுமாரை சந்தித்த தருணம்
நீண்ட நாளுக்கு பிறகு சிவகுமாரை சந்தித்த தருணம்
69
கார்த்தியின் திருமணத்தில் ஜீன்ஸ் போட்டு கொண்டு செம்ம கெத்தாக வந்த கவுண்டமணி
கார்த்தியின் திருமணத்தில் ஜீன்ஸ் போட்டு கொண்டு செம்ம கெத்தாக வந்த கவுண்டமணி
79
ஷூட்டிங்கின் போது அஜித்துடன் பேசும் புகைப்படம்
ஷூட்டிங்கின் போது அஜித்துடன் பேசும் புகைப்படம்
89
விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்
விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம்
99
கவுண்டமணியின் வாழ்த்து மழையில் மணமக்கள்
கவுண்டமணியின் வாழ்த்து மழையில் மணமக்கள்
click me!

Recommended Stories