சிக்கென இருக்கும் யாஷிகா இடையில் நச்சுனு குத்தியிருக்கும் டாட்டூ..! மூச்சு முட்ட வைத்த தாராள கவர்ச்சி..!

First Published Dec 11, 2020, 6:48 PM IST

பாவாடை தாவணி அணிந்து, நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அல்லி வருகிறது.
 

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
undefined
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
undefined
தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன.
undefined
அவ்வப்போது இளசுகளை ஏங்க வைக்கும் அளவிற்கு இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் யாஷிகா வெளியிட அது வைரலாகி விடுகிறது.
undefined
முன்னழகு, பின்னழகை காட்டி சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்த், உடல் எடையை குறைத்து சிக்க என மாறி பாவாடை தாவணி அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
undefined
தன் மெல்லிய இடையில் குத்தியிருக்கும் டாட்டூவை தாராளமாக காட்டும் யாஷிகாவின் கிளிக்
undefined
ஜாக்கெட்டில் ஜன்னலுக்கு பதில் கத்தவே வைத்து தைத்துள்ள யாஷிகா செம்ம ஹாட்
undefined
எடுப்பான உடையில்... எக்க சக்க அழகில் இளசுகளை புலம்ப விட்ட யாஷிகா
undefined
click me!