பிக்பாஸ் வீட்டில் முதல் வயல் கார்டாக நுழைந்த போட்டியாளர்..! யார் தெரியுமா?

Published : Oct 15, 2020, 10:54 AM IST

ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் புதிய போட்டியாளர் என்ட்ரி கொடுப்பதை, இன்றய முதல் புரோமோ மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.  

PREV
16
பிக்பாஸ் வீட்டில் முதல் வயல் கார்டாக நுழைந்த போட்டியாளர்..! யார் தெரியுமா?

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களை வெளியேற்றிய பின்பு தான், வயல் கார்டு போட்டியாளர் என்ட்ரி கொடுப்பார்கள்.

26

ஆனால் இந்த முறை, அடுத்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ள நிலையில், புதிய போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து செம்ம ஷாக் கொடுத்துள்ளார்.

36

புதிய போட்டியாளர் வருகைக்கு முன் பாடல் ஒளிபரப்பட்டதும், அனைவரும் யாரோ ஒருவர் வீட்டுக்குள் வருவதை கண்டுபிடித்துவிட்டனர்.

46

அவசர அவசரமாக வெளியே வந்த போட்டியாளர்கள் முன் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்தார் தொகுப்பாளர் அர்ச்சனா.

56

அவரை பார்த்ததும் அணைத்து போட்டியாளர்களும் கட்டி அணைத்து அவரை வரவேற்றனர்.

66

அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியே கலகலப்பாக இருக்கும் என்ற நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories