படுகவர்ச்சிக்கு பாய்ந்த சாக்‌ஷி...படுக்கையில் மல்லாக்கப் படுத்து படி வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்...!

First Published Oct 14, 2020, 7:06 PM IST

மீண்டும் குட்டை டவுசரில் குதூகலமாய் போஸ் கொடுத்து வந்த சாக்‌ஷி அகர்வால் தற்போது மீண்டும் புடவைக்கு மாறி அதிரிபுதிரி போஸ் கொடுத்துள்ளார். 

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சாக்‌ஷி அகர்வால்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்‌ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
undefined
விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிட்டு வந்த சாக்‌ஷி அகர்வால் மீண்டு தனது குட்டை டவுசர் ரூட்டுக்கே மாறியுள்ளார்.
undefined
மீண்டும் குட்டை டவுசரில் குதூகலமாய் போஸ் கொடுத்து வந்த சாக்‌ஷி அகர்வால் தற்போது மீண்டும் புடவைக்கு மாறி அதிரிபுதிரி போஸ் கொடுத்துள்ளார்.
undefined
படுக்கை அறையில் மல்லாக்க படுத்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்களோ எனக்கு மட்டும் தான் அப்படி தெரிகிறதா? என கலாய்த்து வருகின்றனர்.
undefined
எப்போதுமே புடவையில் கொஞ்சம் ஓவராக கவர்ச்சி காட்டி வந்த சாக்‌ஷி, இப்படி மறைக்க வேண்டிய அங்கங்கள் தெரிய பளீச் போஸ் கொடுத்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
undefined
இருந்தாலும் மெல்லிய பிங்க் கலர் புடவை, கறுப்பு கலர் லூப் பிளவுஸில் சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோ ஷூட்டும் வழக்கம் போல் வெற்றிகரமாக லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!