மீரா மிதுனுக்கே செம்ம டஃப்... அடையாளம் தெரியாமல் மாறிய ஜூலி..! வழக்கு போல் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

Published : Sep 16, 2020, 01:17 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டத்தில், வீர தமிழச்சி என குரலை உயர்த்தி, மீடியாவின் பார்வையில் பட்டு, அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டவர் ஜூலி. பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து, படாத பாடு பட்டு வெளியே வந்தார்.   ஆரம்பத்தில் படத்தில் நடிக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டு, சில பங்களில் நடித்தார். ஆனால் இவர் ஹீரோயினாக நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாகாதது இவரது துரதிஷ்டம் தான்.   சமீப காலமாக எப்படியும் படவாய்ப்பை பிடிக்க, விதவிதமான போட்டோ ஷூட் வெளியிட்டு வரும் இவர், தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்...  

PREV
114
மீரா மிதுனுக்கே செம்ம டஃப்... அடையாளம் தெரியாமல் மாறிய ஜூலி..! வழக்கு போல் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

மூஞ்சி முழுவதும் கருப்பு கண்ணு ரெண்டு மட்டும் தங்க நிறத்தில் ஜொலிக்குதே..

மூஞ்சி முழுவதும் கருப்பு கண்ணு ரெண்டு மட்டும் தங்க நிறத்தில் ஜொலிக்குதே..

214

மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும்  வேற லெவல் மேக்அப் போங்க 

மீரா மிதுனுக்கே டஃப் கொடுக்கும்  வேற லெவல் மேக்அப் போங்க 

314

கிரியேட்டிவிட்டியில் கலக்குறாங்களே 

கிரியேட்டிவிட்டியில் கலக்குறாங்களே 

414

கிளோஸ்அப் போட்டோ 

கிளோஸ்அப் போட்டோ 

514

மூஞ்சி தான் ஒரு சைடு பளபளக்குதுனு பார்த்தல் விரல்களும் ஜொலி ஜொலிக்குதே 

மூஞ்சி தான் ஒரு சைடு பளபளக்குதுனு பார்த்தல் விரல்களும் ஜொலி ஜொலிக்குதே 

614

லென்ஸ் வைத்த கண்களால் குறு குறுவென பார்க்கும் ஜூலி 

லென்ஸ் வைத்த கண்களால் குறு குறுவென பார்க்கும் ஜூலி 

714

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு... நான் சொல்லவில்லை நெட்டிசன்கள் கமெண்ட்  

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு... நான் சொல்லவில்லை நெட்டிசன்கள் கமெண்ட்  

814

டார்க் போட்டோ கிராபி... ஜூலி மூஞ்சை கூட தேடவேண்டி இருக்கு 

டார்க் போட்டோ கிராபி... ஜூலி மூஞ்சை கூட தேடவேண்டி இருக்கு 

914

உதடு மட்டும் சும்மா பளீச்னு தெரியுது பாருங்க 

உதடு மட்டும் சும்மா பளீச்னு தெரியுது பாருங்க 

1014

ஆத்தாடி இது என்ன போஸ் 

ஆத்தாடி இது என்ன போஸ் 

1114

போட்டோ ஷூட் மூலம் பட வாய்ப்புக்கு கொக்கி போடும் ஜூலி 

போட்டோ ஷூட் மூலம் பட வாய்ப்புக்கு கொக்கி போடும் ஜூலி 

1214

மிரட்டல் போஸ்  

மிரட்டல் போஸ்  

1314

தங்கநிறத்தில் மாறி தெறிக்கவிடும் ஜூலி 

தங்கநிறத்தில் மாறி தெறிக்கவிடும் ஜூலி 

1414

எந்திரன் பட சூப்பர் ஸ்டார் போல் போஸ்... வேற லெவல் இல்ல 

எந்திரன் பட சூப்பர் ஸ்டார் போல் போஸ்... வேற லெவல் இல்ல 

click me!

Recommended Stories