ரொமான்டிக், பேண்டசி ஆக்ஷன் படமாக உருவான இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.

28
எப்போதும் வித்தியாசமான கதைகள் மூலம், மக்கள் மனதில் பதிந்த இயக்குனர் செல்வராகவன்... இந்த படத்தையும் யூகிக்க முடியாத ஒரு கற்பனை கதையை கண் முன் காட்டியிருந்தார்.

38
இந்நிலையில் இந்த படம் குறித்து, இதுவரை வெளியாகாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

48
அதாவது இந்த படத்தில் முதலில் நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி, சில காட்சிகளிலும் நடித்தாராம்.

58
அதே போல் அனுஷ்கா ஷெட்டிக்கு பதில், நடிகை ஆண்ரியா தான் ஹீரோயினாக நடித்தாராம்.

68
ஒரு சில பிரச்சனைகளால் இருவரும் இந்த படத்தில் இருந்து விலக, பின்னர் தான் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடித்தனர்.

78
இந்த படம், வசூல் ரீதியா பெரிய வெற்றியை பெற வில்லை என்றாலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

88
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.