Raiza wilson : டூபீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் தமிழ் பிக்பாஸ் நடிகை - வைரலாகும் ரெட்ஹாட் போட்டோஸ்

First Published | May 16, 2022, 2:43 PM IST

Raiza wilson Hot : நீச்சல் உடையில் நடிகை ரைசா, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

மாடல் அழகியான ரைசா வில்சன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். 

இதையடுத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரைசா. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

Tap to resize

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ரைசா, 

இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து நடிகை ரைசாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது நடிகை ரைசா கைவசம் தி சேஸ், ஜிவி பிரகாஷ் ஜோடியாக காதலிக்க நேரமில்லை மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் கார்த்திக் ராஜு இயக்கியுள்ள தி சேஸ் திரைப்படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரைசா. சில சமயங்களில் நீச்சல் உடையிலும் போட்டோஷூட் நடத்தி அலப்பறை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நடிகை ரைசா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

ரெட் ஹாட் பிகினி அணிந்து கடலில் குளித்தவாரு இருக்கும் ரைசாவின் படு ஹாட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!