முதல் படமே வெற்றி பெற்று, வசூலில் வாங்கி குவித்தது. இந்த படத்தின் மூலம் இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நடிப்பில் வெளியான தோஸ்தா, ரூஹி, 'கோஸ்ட் ஸ்டோரிஸ்' மற்றும் 'குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.