Published : Oct 11, 2022, 08:13 PM ISTUpdated : Oct 11, 2022, 09:27 PM IST
தற்போது சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இவர் இன்ஸ்டாவிலும் மிகப் பிரபலம். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை அதில் பதிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரபலங்கள் அல்லாத பங்கேற்பாளர்களையும் யார் என தெரிந்துகொள்ள இணையத்தில் தேடல் வேட்டை நடத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்றுள்ள ஆயிஷா ஜீனத் பற்றி பார்க்கலாம். கேரளாவின் காசர்கோட்டடை பிறப்பிடமாக கொண்ட இவர் பாரம்பரிய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர்.
78
bigg boss tamil 6 contestant ayshath zeenath
கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்மகள் வந்தாள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ஜீ தமிழ் சீரியலான சத்யா சீரியல் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவ்விக் கொண்டவர்.
88
bigg boss tamil 6 contestant ayshath zeenath
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான ரெடி ஸ்டெடி கோ உள்ளிட்ட பல ஷோக்களில் பங்கேற்றுள்ளார். முன்னதாக சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தில் துணைவேடத்தில் நடித்தி தனது சினிமா என்ட்ரியை கொடுத்திருந்தார்.
தற்போது சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இவர் இன்ஸ்டாவிலும் மிகப் பிரபலம். அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை அதில் பதிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் லைக்குலை குவித்து வருவதும் வழக்கம்.