லாஸ்லியாவுக்கு பின்னர் ஜனனி தான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றார். மேலும் ஆரம்பத்தில் இருந்தே அமைதியாகவும், நிதானமாகவும் விளையாடி வந்த ஜனனி ஃபைனலுக்குள் நுழைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்... ஃபைனலுக்கு செல்வதற்கு முன்பாகவே வெளியேறினார்.