கோவாவில் குதூகலம்... கண்ணாடி போல் மெல்லிய பிகினியில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்...!

First Published Jan 4, 2021, 2:24 PM IST

மாலத்தீவில் பிகினியில் போஸ் கொடுத்து மிரள வைத்த சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்கை விட சாக்‌ஷி நடத்தியுள்ள பிகினி போட்டோ ஷூட் தாறுமாறு வைரலாகி வருகிறது. 
 

மாலத்தீவிற்கு திடீரென கூடிய மவுசால் சமந்தா முதல் ஹனிமூன் ஜோடியான காஜல் - கெளதம் கிட்சிலு வரை ஒரே இடத்தில் குவிந்தனர். அத்தோடு வெந்நிற மணலில் விதவிதமாக பிகினி போட்டோ ஷூட்களையும் நடத்தி சோசியல் மீடியாவை சூடேற்றினர்.
undefined
தற்போது அந்த ட்ரெண்டை மாற்றுவதற்காக பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் கோவாவிற்கு ஜாலி ட்ரீப் போயுள்ளார். அங்கு கடற்கரையில் தான் என்ஜாய் செய்யும் ஒவ்வொரு நொடிகளையும் போட்டோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
undefined
அதிலும் மாலத்தீவில் பிகினியில் போஸ் கொடுத்து மிரள வைத்த சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்கை விட சாக்‌ஷி நடத்தியுள்ள பிகினி போட்டோ ஷூட் தாறுமாறு வைரலாகி வருகிறது.
undefined
சருகு போன்ற மெல்லிய பிகினி உடையில் நீச்சல் குளத்தின் அருகே நின்ற படி சகட்டுமேனிக்கு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் சாக்‌ஷி.
undefined
சாக்‌ஷியின் இந்த உச்சகட்ட கவர்ச்சியை பார்த்த ரசிகர்களோ இந்த ஆண்டை இப்படி ஹாட்டாக ஆரம்பித்ததற்கு நன்றி என்றும், செம்ம ஹாட்டாக இருக்கிறீர்கள் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
undefined
நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து அலுத்துப்போனதால் கோவா கடற்கரையிலும் பிகினியில் போஸ் கொடுத்து மிரள வைத்திருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.
undefined
கடல் அலையில் கால் நனைத்த படி படுகவர்ச்சி காட்டியிருக்கும் சாக்‌ஷியின் இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் படுவேகமாக பரவி வருகிறது.
undefined
பிகினியில் பின்னழகை காட்டியபடி சாக்‌ஷி
undefined
எல்லை தாண்டிய கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் மிரட்சி...
undefined
ஓட்டு மொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டி அசத்தும் சாக்‌ஷி
undefined
நீச்சல் குளத்திற்கு அருகே அழகு டால்பின் போல் காத்திருப்பு...
undefined
கிக்கேற்றும் போஸ்
undefined
கூலான கூலிங்கிளாஸுடன் செம்ம ஸ்டைலான போஸ்
undefined
click me!