மெல்லிய புடவையில் மிரளவைத்த சாக்‌ஷி அகர்வால்... கவர்ச்சி பதுமையாய் கதகதப்பைக் கூட்டும் போட்டோஸ்...!

First Published Jul 31, 2021, 6:22 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு முந்தானையில் முடிஞ்சு போட்டு மூச்சு முட்டவைக்கும் வகையில் கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால், தற்போது மெல்லிய கறுப்பு கலர் புடவையில் திக்குமுக்காட வைத்துள்ளார். 

Sakshi agarwal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

Sakshi agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

Sakshi agarwal

குட்டை உடையில் தொடையழகி ரம்பாவுக்கே சவால் விடும் வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

Sakshi agarwal

விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்‌ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார்.

Sakshi agarwal

கடந்த சில நாட்களுக்கு முன்பு முந்தானையில் முடிஞ்சு போட்டு மூச்சு முட்டவைக்கும் வகையில் கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால், தற்போது மெல்லிய கறுப்பு கலர் புடவையில் திக்குமுக்காட வைத்துள்ளார். 

Sakshi agarwal

சறுகு போல் இருக்கும் புடவையில் மிடுக்காய் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

click me!