பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நடுநிலையாக விளையாடி நியூட்ரல் என பெயர் எடுத்தவர் ரேஷ்மா. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின், தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை தேடி வருகிறாராம். இதற்காக கவர்ச்சிகரமான உடையில்... வித விதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து, 41 வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா என வாயடைத்து போகின்றனர் ரசிகர்கள். அந்த புகைப்படங்கள் இதோ..