சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையின் மூலம் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகை ராதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லும் நடிகைகள் மத்தியில், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் அறிமுகமான நாளில் இருந்து இன்று வரை இடைவிடாது நடித்து வருகிறார். பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் இவரை சூழ்ந்திருந்த போதிலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, அரசியாய், வாணி ராணியாய் இல்லத்தரசிகள் மனதில் பாகுபாடு இன்றி இடம்பிடித்தவர். இவரின் காண கிடைக்காத அறிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...